Television Launch

img

பிரத்யேக கல்வித் தொலைக்காட்சி துவக்கம்

தமிழக அரசின் கல்வித்  தொலைக்காட்சி ஒளி பரப்பை தொடங்கி வைத்த  முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, பள்ளி மாண வர்கள் தொலைக்காட்சி பார்ப்பதால் சரியாகப் படிப்ப தில்லை என குறைகூறும் நிலை மாறி, மாணவர்கள் படிப்பதற்கு உதவும் தொலைக்காட்சி தொடங் கப்பட்டுள்ளதாக கூறினார்.